Shanmugan Murugavel / 2025 நவம்பர் 17 , பி.ப. 09:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளன 2026 உலகக் கிண்ணத் தொடருக்கான ஐரோப்பிய தகுதிகாண் போட்டிகளில், தம்நாட்டில் திங்கட்கிழமை (17) நடைபெற்ற நோர்வேயுடனான போட்டியில் 1-4 என்ற கோல் கணக்கில் இத்தாலி தோற்றது.
நோர்வே சார்பாக எர்லிங் ஹலான்ட் இரண்டு கோல்களையும், அந்தோனியோ நுஸா, ஜோர்ஜன் ஸ்ரான்ட் லர்சன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர். இத்தாலி சார்பாகப் பெறப்பட்ட கோலை பியோ எஸ்பொஸிட்டோ பெற்றார்.
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026