2025 ஜூலை 10, வியாழக்கிழமை

பாகிஸ்தான் குழாமில் நசீம் ஷா இல்லை

Shanmugan Murugavel   / 2025 ஜூலை 09 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷுக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான பாகிஸ்தான் குழாமில் நசீம் ஷா, ஷகீன் ஷா அஃப்ரிடி, மொஹமட் வாஸிம் ஆகியோர் இடம்பெறவில்லை.

இவர்கள் தவிர காயம் காரணமாக ஹரிஸ் றாஃப், ஷடாப் கான் ஆகியோரும் குழாமில் இடம்பெறவில்லை.

குழாம்: சஹிப்ஸடா பர்ஹான் (விக்கெட் காப்பாளர்), சைம் அயூப், பக்கர் ஸமன், மொஹமட் ஹரிஸ் (விக்கெட் காப்பாளர்), ஹஸன் நவாஸ், சல்மான் அக்ஹா (அணித்தலைவர்), குஷ்டில் ஷா, பஹீம் அஷ்ரஃப், ஹுஸைன் தலாட், மொஹமட் நவாஸ், அப்ரார் அஹ்மட், சுஃபியான் முக்கீம், அப்பாஸ் அஃப்ரிடி, அஹ்மட் டனியால், சல்மான் மிர்ஸா.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .