Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2024 நவம்பர் 07 , பி.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
பங்களாதேஷுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், ஷார்ஜாவில் புதன்கிழமை (06) நடைபெற்ற முதலாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான்: 235/10 (49.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: மொஹமட் நபி 84 (79), ஹஷ்மதுல்லாஹ் ஷகிடி 52 (92) ஓட்டங்கள். பந்துவீச்சு: தஸ்கின் அஹ்மட் 4/53, முஸ்தபிசூர் ரஹ்மான் 4/58, ஷொரிஃபுல் இஸ்லாம் 1/32)
பங்களாதேஷ்: 143/10 (34.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ 47 (68), செளமியா சர்கார் 33 (45) ஓட்டங்கள். பந்துவீச்சு: அல்லாஹ் மொஹமட் கஸன்ஃபார் 6/26, ரஷீட் கான் 2/28, அஸ்மதுல்லாஹ் ஓமர்ஸாய் 1/16, மொஹமட் நபி 1/23)
போட்டியின் நாயகன்: அல்லாஹ் மொஹமட் கஸன்ஃபார்
3 minute ago
31 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
31 minute ago
52 minute ago