2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

பட்லர் விளையாடுவது சந்தேகம்

Shanmugan Murugavel   / 2024 செப்டெம்பர் 03 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கெண்டைக்கால் பின்தசைக் காயமொன்றிலிருந்து குணமடைந்து வருவதில் ஏற்பட்டுள்ள பின்னடைவொன்று காரணமாக அவுஸ்திரேலியாவுக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில் இங்கிலாந்தின் அணித்தலைவர் ஜொஸ் பட்லர் விளையாடுவது சவாலுக்குள்ளாகியுள்ளது.

இங்கிலாந்தின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான அணிக்கு உப அணித்தலைவர் இல்லாத நிலையில், பட்லர் விளையாடாத பட்சத்தில் சாம் கர்ரன் அல்லது பில் ஸோல்ட் அணிக்குத் தலைமை தாங்குவார்களென எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X