Shanmugan Murugavel / 2025 ஒக்டோபர் 29 , பி.ப. 06:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

முதுகுப் பகுதி காயத்திலிருந்து குணமடைந்து வரும் அவுஸ்திரேலியாவின் பற் கமின்ஸ் பந்துவீச்சுக்கு திரும்பியுள்ளார்.
இங்கிலாந்துக்கெதிரான முதலாவது ஆஷஸ் டெஸ்டிலிருந்து விலகியுள்ள 32 வயதான கமின்ஸ், இரண்டாவது போட்டிக்கு தயாராக எதிர்பார்த்துள்ளார்.
குறுகிய தூரம் ஓடி வந்து செவ்வாய்க்கிழமை (28) கமின்ஸ் பந்துவீசியிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .