Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 09 , பி.ப. 12:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, நியூசிலாந்து பதினொருவர் அணிக்கிடையே நேப்பியரில் நேற்று ஆரம்பித்த மூன்று நாள் பயிற்சிப் போட்டியில், இன்றைய இரண்டாம் நாளில், தனது இரண்டாவது இனிங்ஸில் சிறப்பான துடுப்பாட்டத்தை இலங்கை வெளிக்காட்டியுள்ளது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இலங்கை
இலங்கை: 210/9 (துடுப்பாட்டம்: அஞ்சலோ மத்தியூஸ் ஆ.இ 128 ஓட்டங்கள். பந்துவீச்சு: பிளேக் கோபேர்ண் 3/44, பீற்றர் யங்ஹஸ்பன்ட் 2/25, மைக்கல் ஸ்னடீன் 2/29)
நியூசிலாந்து பதினொருவர் அணி: 270/8 (துடுப்பாட்டம்: சந்தீப் பட்டேல் 69, கேட்டன் கிளார்க் 46 ஓட்டங்கள். பந்துவீச்சு: டில்ருவான் பெரேரா 2/30, லக்ஷன் சந்தகான் 2/67)
இலங்கை: 160/2 (துடுப்பாட்டம்: தனுஷ்க குணதிலக 83, லஹிரு திரிமான்ன 45 ஓட்டங்கள். பந்துவீச்சு: பீற்றர் யங்ஹஸ்பன்ட் 1/19, பிளேக் கோபேர்ண் 1/39)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
8 hours ago
08 Jul 2025