2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட்டமிருந்து விலகிய கொல்கத்தா

Shanmugan Murugavel   / 2025 ஜூலை 30 , பி.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலைமைப் பயிற்றுவிப்பாளர் சந்திரகாந்த் பண்டிட்டமிருந்து இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) கொல்கத்தா நைட் றைடர்ஸ் விலகியுள்ளது.

இவ்வாண்டு ஐ.பி.எல் புள்ளிகள் பட்டியலில் எட்டாமிடத்தையே கொல்கத்தா பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூன்று பருவகாலங்களுக்கு கொல்கத்தாவுடன் பண்டிட் காணப்பட்ட நிலையில், அவ்வணி 2024ஆம் ஆண்டு பத்தாண்டுகளின் பின்னர் சம்பியனாகியிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .