2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

பரிஸ் 2024: வாள்வீச்சில் கர்ப்பிணி

Shanmugan Murugavel   / 2024 ஜூலை 31 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரான்ஸில் நடைபெற்று வரும் பரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளில் ஏழு மாதங்கள் கர்ப்பிணியாக இருக்கும்போது பங்கேற்றதாக எகிப்திய வாள்வீச்சு வீராங்கனையாக நடா ஹஃபீஸ் திங்கட்கிழமை (29) தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கான தனிநபர் வாள்வீச்சின் தனது முதலாவது போட்டியில் வென்ற 26 வயதான ஹஃபீஸ், இறுதி 16 பேருக்கான சுற்றுப் போட்டியில் தோற்று வெளியேறியிருந்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .