Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2024 ஜூலை 30 , பி.ப. 01:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரான்ஸில் நடைபெற்று வரும் பரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து இலங்கையின் விரேன் நெட்டசிங்கவும் வெளியேற்றப்பட்டுள்ளார்.
ஏற்கெனவே ஆண்களுக்கான தனிநபர் பூப்பந்தாட்டத்தில் தனது முதலாவது குழு ஜி போட்டியில் தோற்ற நெட்டசிங்க தற்போது முடிவடைந்த ஸ்பெய்னின் பப்லோ அபியானுடனான போட்டியில் 9-21, 19-21 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்து ஒலிம்பிக்கிலிருந்து வெளியேறினார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago