Shanmugan Murugavel / 2026 மே 12 , பி.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய சீரி ஏ தொடரில், தமது மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (12) நடைபெற்ற பொலொக்னாவுடனான போட்டியில் 2-3 என்ற கோல் கணக்கில் நாப்போலி தோற்றது.
நாப்போலி சார்பாக ஜியோவனி டி லொரென்ஸோ, அலிஸன் சான்டோஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். பொலொக்னா சார்பாக பெடெரிக்கோ பெர்னார்டெக்கி, றிக்கார்ட்டோ ஒர்ஸோலினி, ஜொனதன் றோவே ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
27 minute ago
47 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
47 minute ago
1 hours ago