2025 மே 17, சனிக்கிழமை

பலூன் டோர் பட்டியலில் ரொனால்டோ இல்லை

Freelancer   / 2023 செப்டெம்பர் 07 , பி.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரான்ஸ் புட்போல் சஞ்சிகையின் இவ்வாண்டுக்கான தெரிவுப் பட்டியலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ இடம்பெறவில்லை. 2003ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதற்தடவையாக இப்பட்டியலில் ரொனால்டோ இடம்பெறவில்லை.

இதேவேளை கடந்தாண்டுக்கான பட்டியலில் இடம்பெறாத லியனல் மெஸ்ஸி இம்முறை இடம்பெற்றுள்ள நிலையில் மெஸ்ஸிக்கு எர்லிங் பிறோட் ஹலான்ட் சவாலை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்டியல்: அன்ட்ரே ஒனானா, ஜொஸ்கோ கவிரால், கரிம் பென்ஸீமா, ஜமால் முசியாலா, மொஹமட் சாலா, ஜூட் பெல்லிங்ஹாம், புகாயோ ஸாகா, றன்டல் கொலோ முவானி, கெவின் டி ப்ரூனே, பெர்ணார்டோ சில்வா, எமிலியானோ மார்டினெஸ், கவிச்சா கவார்ட்ஸ்கேலியா, ருபென் டியஸ், நிக்கொலோ பரெல்லா, எர்லிங் பிறோட் ஹலான்ட், யசின் பொனோ, மார்டின் ஒடெகார்ட், ஜூலியன் அல்வரேஸ், இல்கி குன்டோகன், வின்ஷியஸ் ஜூனியர், லியனல் மெஸ்ஸி, றொட்றி, லொட்டரோ மார்டினெஸ், அந்தோனி கிறீஸ்மன், றொபேர்ட் லெவன்டோஸ்கி, கிலியான் மப்பே, கிம் மின்-ஜயே, விக்டர் ஒஸிம்ஹென், லூகா மோட்ரிச், ஹரி கேன்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .