2025 மே 17, சனிக்கிழமை

பாகிஸ்தானை வீழ்த்திய ஆப்கானிஸ்தான்

Freelancer   / 2023 ஒக்டோபர் 24 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் நடைபெற்று வரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் உலகக் கிண்ணத் தொடரில்,
சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற பாகிஸ்தான் உடனான போட்டியில்
ஆப்கானிஸ்தான் வென்றது.

ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பாகிஸ்தான்
பாகிஸ்தான்: 282/7 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: பாபர் அஸாம் 74 (92), அப்துல்லாஹ் ஷஃபிக் 58
(75), இஃப்திஹார் அஹ்மட் 40 (27), ஷடாப் கான் 40 (38) ஓட்டங்கள். பந்துவீச்சு: நூர் அஹ்மட்
3/49, மொஹமட் நபி 1/31)

ஆப்கானிஸ்தான்:  286/2 (49 ஓவ. ) (துடுப்பாட்டம்: இப்ராஹிம் ஸட்ரான் 87 (113), ரஹ்மட் ஷாஆ.இ 77 (84),ரஹ்மனுல்லாஹ் குர்பாஸ் 65 (53), ஹஷ்மதுல்லாஹ் ஷகிடி ஆ.இ 48 (45)ஓட்டங்கள். பந்துவீச்சு: ஹஸன் அலி 1/44, ஷகீன் ஷா அஃப்ரிடி 1/58)

போட்டியின் நாயகன்: இப்ராஹிம் ஸட்ரான்

இந்நிலையில் டெல்லியில் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ள போட்டியில்
நெதர்லாந்தை அவுஸ்திரேலியா எதிர்கொள்கிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .