Shanmugan Murugavel / 2024 நவம்பர் 07 , பி.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான லிவர்பூலின் முன்களவீரரான மொஹமட் சாலாவின் லிவர்பூலுடனான ஒப்பந்தமானது பருவகால முடிவில் காலாவதியாகும்போது 32 வயதான சாலாவைக் கைச்சாத்திட ஆர்வம் காட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அடுத்த பருவகால கழக உலகக் கிண்ணத் தொடரில் விளையாடும் வகையில் சாலாவைக் கைச்சாத்திட சவுதி அரேபியக் கழகமான அல்-ஹிலால் விரும்புகின்றதாகவும் குறிப்பிடப்படுகிறது.
8 hours ago
06 Nov 2025
06 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
06 Nov 2025
06 Nov 2025