2025 நவம்பர் 07, வெள்ளிக்கிழமை

பார்சிலோனாவின் யமால், லெவன்டோஸ்கி தவற விடுகின்றனர்

Shanmugan Murugavel   / 2024 நவம்பர் 12 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

காயமடைந்ததைத் தொடர்ந்து ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவின் முன்களவீரர்களான றொபேர்ட் லெவன்டோஸ்கியும், லமீன் யமாலும் போலந்து, ஸ்பெய்னுக்கான சர்வதேசப் போட்டிகளைத் தவற விடுவதாக பார்சிலோனா திங்கட்கிழமை (12) தெரிவித்துள்ளது.

கணுக்கால் காயம் காரணமாக மூன்று வாரங்கள் வரையில் யமால் விளையாட மாட்டார் எனக் கூறப்படுவதுடன், முதுகுப் பகுதி உபாதை காரணமாக இரண்டு வாரங்கள் வரையில் லெவன்டோஸ்கி விளையாட மாட்டார் எனக் குறிப்பிடப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X