Shanmugan Murugavel / 2025 ஜூலை 07 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானிய குரான் பிறீயை மக்லரன் அணியின் லான்டோ நொரிஸ் வென்றுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை (06) நடைபெற்ற இப்பந்தயத்தை மூன்றாமிடத்திலிருந்து ஆரம்பித்தே இவ்வெற்றியை பிரித்தானியாவின் நொரிஸ் பெற்றதோடு, பந்தயத்தை இரண்டாமிடத்திலிருந்து ஆரம்பித்த நொரிஸின் சக மக்லரன் அணி ஓட்டுநர் ஒஸ்கார் பியாஸ்திரி இரண்டாமிடத்தைப் பெற்றதோடு, பந்தயத்தை 19ஆம் இடத்திலிருந்து ஆரம்பித்த செளபர் அணியின் நிக்கோ ஹல்கன்பேர்க் மூன்றாமிடத்தைப் பெற்றார்.
இவ்வாண்டுக்கான போர்மியுலா வண் சம்பியன்ஷிப்புக்கான புள்ளிகள் பட்டியலில் 234 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் அவுஸ்திரேலியாவின் பியாஸ்திரி காணப்படுகின்றார். 226 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் நொரிஸும், 165 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் நடப்புச் சம்பியனான மக்ஸ் வெர்ஸ்டப்பன் காணப்படுகின்றார்.
38 minute ago
57 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
57 minute ago
2 hours ago