Editorial / 2019 ஜூன் 09 , பி.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடரில், உலகின் எட்டாம் நிலை வீராங்கனையான அஷ்லெய் பார்ட்டி சம்பியனானார்.
நேற்று இடம்பெற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில், செக் குடியரசின் மார்கெட்டா வொன்ட்ரெளசோவாவை வென்றே அவுஸ்திரேலியாவின் அஷ்லெய் பார்ட்டி சம்பியனாகியிருந்தார்.

தனது முதலாவது செட்டை 6-1 என 29 நிமிடங்களில் கைப்பற்றியிருந்த 23 வயதான அஷ்லெய் பார்ட்டி, இரண்டாவது செட்டை 6-3 என்ற செட் கணக்கில் வென்று சம்பியனாகி, தனது முதலாவது கிரான்ட் ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றிக் கொண்டார்.
7 minute ago
18 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
18 minute ago
48 minute ago