2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

பீலிக்ஸுக்காக £43 மில்லியன் ஒப்பந்தத்தில் இணங்கிய அல்-நஸார்

Shanmugan Murugavel   / 2025 ஜூலை 28 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான செல்சியின் முன்களவீரரான ஜோவா பீலிக்ஸுக்காக 43.7 மில்லியன் ஸ்டேர்லிங்க் பவுண்ஸ்கள் பெறுமதியிலான ஒப்பந்தத்துக்கு சவுதி அரேபியக் கழகமான அல்-நஸார் இணங்கியுள்ளது.

கடனடிப்படையில் கடந்த பருவகாலத்தின் இரண்டாவது அரைப் பகுதியில் இத்தாலிய சீரி ஏ கழகமான ஏ.சி மிலனுக்காக 25 வயதான பீலிஸ் விளையாடியிருந்தார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .