Shanmugan Murugavel / 2026 ஏப்ரல் 20 , பி.ப. 12:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனிய புண்டெஸ்லிகா சம்பியனான பயேர்ண் மியூனிச் முடிசூடியுள்ளது.
தமது மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்ற வி.எஃப்.பி ஸ்டட்கார்ட்டுடனான போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே மியூனிச் சம்பியனாகியுள்ளது.
தற்போது 30 போட்டிகளில் 79 புள்ளிகளை மியூனிச் பெற்று முதலிடத்திலுள்ள நிலையில், இரண்டாமிடத்தில் 64 புள்ளிகளைப் பெற்று பொரூசியா டொட்டமுண்ட் காணப்படும் நிலையில் டொட்டமுண்ட் அடுத்த நான்கு போட்டிகளில் வென்று, மியூனிச் அடுத்த நான்கு போட்டிகளில் தோற்றாலும் டொட்டமுண்ட் 72 புள்ளிகளையே அடைய முடியும் என்ற நிலையிலேயே தற்போது மியூனிச் சம்பியனாக முடிசூடியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .