2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

பூரான் அதிர்ச்சி ஓய்வு

Shanmugan Murugavel   / 2025 ஜூன் 10 , பி.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் அணித்தலைவரான நிக்கலஸ் பூரான், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது 29ஆவது வயதில் ஓய்வு பெற்றுள்ளார்.

இதுவரையில் 61 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 39.66 என்ற சராசரியில் 1,983 ஓட்டங்களை பூரான் பெற்றதோடு, 106 இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் 100 பந்துகளில் 136.39 ஓட்டங்கள் என்ற வேகத்தில் 2,275 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .