Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 டிசெம்பர் 08 , பி.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
நேபாளத்தில் நடைபெற்றுவரும் 13ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில், பெண்கள் கிரிக்கெட்டில் வெள்ளிப் பதக்கத்தை இலங்கை வென்றுள்ளது.
இன்று நடைபெற்ற பங்களாதேஷுடனான இறுதிப் போட்டியில் தோற்றமையைத் தொடர்ந்தே வெள்ளிப் பதக்கத்தை இலங்கை பெற்றிருந்தது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இலங்கை
பங்களாதேஷ்: 91/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: நிகார் சுல்தானா ஆ.இ 29 (38), சஞ்சிதா இஸ்லம் 15 (12), ஃபஹிமா காத்தூன் 15 (21), முர்ஷிடா காத்தூன் 14 (15) ஓட்டங்கள். பந்துவீச்சு: உமேஷா திமாஷினி 4/8 [4], மல்ஷா ரணதுங்க 1/6 [4], கவிஷா திஹாரி 1/20 [4], சத்யா சந்தீபனி 1/18 [3])
இலங்கை: 89/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஹர்ஷிதா மாதவி 32 (33), லிஹினி அப்சரா 25 (28), நிலக்ஷனா சந்தமினி 10 (12) ஓட்டங்கள். பந்துவீச்சு: நஹிடா அக்தர் 2/9 [4], சல்மா காத்தூன் 1/12 [4], ஜஹனர அலம் 1/17 [4], காதீஜா துல் குப்ரா 1/21 [4])
போட்டியின் நாயகி: நஹிடா அக்தர்
28 minute ago
37 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
37 minute ago
38 minute ago