2025 மே 17, சனிக்கிழமை

பேட்மின்டன் அரையிறுதியில் வெளியேறினார் சிந்து

Freelancer   / 2023 ஒக்டோபர் 15 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பின்லாந்தில் நடக்கும் ஆர்க்டிக் ஓபன் பேட்மின்டன் போட்டியில் பங்கேற்ற இந்தியர்களில் பி.வி.சிந்து மட்டுமே அரையிறுதி வரை முன்னேறினார். 

பல போட்டிகளுக்கு பிறகு மகளிர் ஒற்றையர் அரையிறுதியில் சிந்து களம் இறங்கியதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்தது. 

இந்நிலையில் சனிக்கிழமை (14) திகதி  நடந்த அரையிறுதியில் பி.வி.சிந்து (28 வயதுஇ 13வது ரேங்க்)இ சீனாவின் ஜி யி வாங் (23வயதுஇ 11வது ரேங்க்) மோதினர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த ஆட்டத்தை வாங் 21-12இ 11-21இ 21-7 என்ற செட் கணக்கில் போராடி வென்று பைனலுக்கு முன்னேறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .