Shanmugan Murugavel / 2025 டிசெம்பர் 16 , மு.ப. 09:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் தொடரில், நொட்டிங்ஹாம் பொரெஸ்டின் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-3 என்ற கோல் கணக்கில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் தோற்றது.
பொரெஸ்ட் சார்பாக கலும் ஹட்சன்-ஒடோய் இரண்டு கோல்களையும், இப்ராஹிம் சங்கரே ஒரு கோலையும் பெற்றனர்.
இதேவேளை சதர்லேண்டின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் நியூகாசில் யுனைட்டெட் தோற்றது. சதர்லேண்டுக்கு கிடைக்கப் பெற்ற கோலானது ஓவ்ண் கோல் முறையில் கிடைக்கப் பெற்றிருந்தது.
13 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
23 minute ago