Editorial / 2022 ஏப்ரல் 24 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

சகா
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான போர்த்தேங்காய் உடைக்கும் திருவிழா, திருக்கோயில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய முன்றலில் நடைபெற்றது.
பிரதேச பொது மக்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த பாரம்பரிய நிகழ்வில், இளைஞர்களுக்கான கயிறு இழுத்தல், சிறுவர்களுக்கான பணிஸ் உண்ணுதல் ,பலூன் உடைதல்,வாயில் தேசிக்காய் ஏந்தி நடத்தல் போன்ற போட்டிகளும் இடம்பெற்றன. வெற்றிப் பெற்றவர்களுக்கு திருக்கோவில் ஸ்ரீ முருகன் ஸ்ரோஸ் நிதி அனுசரணையில் பரிசுகளும் வழங்கப்பட்டன.





7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago