Shanmugan Murugavel / 2024 செப்டெம்பர் 06 , பி.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் சிற்றியின் மத்தியகளவீரரான றொட்றியைக் கைச்சாத்திட ஸ்பெய்ன் லா லிகா கழகமான றியல் மட்ரிட் விரும்புவதாகக் கூறப்படுகிறது.
சிற்றியுடன் எதிர்வரும் 2027ஆம் ஆண்டு வரையில் ஒப்பந்தத்தைக் கொண்டுள்ள றொட்றியை பருவகால முடிவில் மட்ரிட் வேண்டுகையில் 100 மில்லியன் யூரோக்கள் அளவில் தேவை எனக் கூறப்படுகிறது.
தனது கால்பந்தாட்ட விளையாடும் காலத்தில் உச்சத்திலுள்ள றொட்றி 2019ஆம் ஆண்டு சிற்றியில் இணைந்து 172 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
48 minute ago
6 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
6 hours ago
8 hours ago
8 hours ago