2026 பெப்ரவரி 26, வியாழக்கிழமை

மீண்டும் மோதவுள்ள மேவெதர்-பக்காயோ

Shanmugan Murugavel   / 2026 பெப்ரவரி 25 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவில் நடைபெறவுள்ள தொழில்முறைப் போட்டியொன்றில் செப்டெம்பரில் மீண்டும் ஐக்கிய அமெரிக்காவின் புளோய்ட் மேவெதரும் பிலிப்பைன்ஸின் மனி பக்காயோவும் மோதவுள்ளதாக அவர்களும் இப்போட்டியை விளம்பரப்படுத்துபவர்களும் திங்கட்கிழமை (23) அறிவித்துள்ளனர்.

அந்தவகையில் நூற்றாண்டின் மோதல் என வர்ணிக்கப்பட்ட பக்காயோவுடனான 2015ஆம் ஆண்டு போட்டியில் வென்ற இதுவரை பங்கேற்ற 50 போட்டிகளிலுமே வென்ற மேவெதர் ஓய்விலிருந்து திரும்புகின்றார். பக்காயோ 62 போட்டிகளில் வென்றதோடு 8 போட்டிகளில் தோற்றதுடன், மூன்று சமநிலை முடிவுகளைக் கொண்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .