2025 மே 17, சனிக்கிழமை

மப்பேயைக் கைச்சாத்திட சவுதி கழகம் கோரிக்கை

Janu   / 2023 ஜூலை 25 , பி.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சு லீக் 1 கால்பந்தாட்டக் கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனின் முன்களவீரரான கிலியான் மப்பேயை சாதனை ரீதியிலான 332 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்கு கைச்சாத்திடும் கோரிக்கை சவுதி அரேபியக் கழகமான அல் ஹிலால் நேற்று முன்தினம் முன்வைத்துள்ளது.

இக்கோரிக்கையை உறுதிப்படுத்திய பரிஸ் ஸா ஜெர்மைன், 24 வயதான மப்பேயுடன் பேரம்பேசல்களை ஆரம்பிப்பதற்கான அனுமதியை அல் ஹிலாலுக்கு வழங்கியுள்ளது.  எவ்வாறாயினும் இக்கோரிக்கையில் மப்பே ஆர்வம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .