2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மலன் உள்ளே; சிப்லி வெளியே

Shanmugan Murugavel   / 2021 ஓகஸ்ட் 19 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டுக்கான இங்கிலாந்துக் குழாமுக்கு டேவிட் மலன் மீள அழைக்கப்பட்டுள்ளார்.

டொம் சிப்லியை குழாமில் டேவிட் மலன் பிரதியிடுகிறார்.

இதேவேளை, ஸக் குறொலியும் குழாமில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஜேக் லீச் மேலதிக வீரராகவே பெயரிடப்பட்டுள்ளார்.

குழாம்: ஜோ றூட் (அணித்தலைவர்), மொயின் அலி, ஜேம்ஸ் அன்டர்சன், ஜொனி பெயார்ஸ்டோ, றோறி பேர்ண்ஸ், ஜொஸ் பட்லர், சாம் கர்ரன், ஹசீப் ஹமீட், டான் லோரன்ஸ், சஹிம் மஹ்மூட், டேவிட் மலன், கிரேய்க் ஒவெர்ட்டன், ஒலி போப், ஒலி றொபின்ஸன், மார்க் வூட்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .