Editorial / 2018 ஓகஸ்ட் 12 , பி.ப. 09:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய சீரி ஏ கழகமான ஏ.சி மிலனுடன் நேற்று இடம்பெற்ற சிநேகபூர்வ கால்பந்தாட்டப் போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட் வென்றது. றியல் மட்ரிட் சார்பாக, கரிம் பென்ஸூமா, கரெத் பேல், பொர்ஜா மயோரல் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றிருந்தனர். ஏ.சி மிலன் சார்பாகப் பெறப்பட்ட கோலை கொன்ஸலோ ஹியூகைன் பெற்றிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .