2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

மீண்டும் இந்தியாவிடம் தோற்ற இலங்கை

Shanmugan Murugavel   / 2025 டிசெம்பர் 23 , பி.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை பெண்கள் அணிக்கெதிரான ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரின் முதலாவது போட்டியில் வென்றிருந்த இந்திய பெண்கள் அணி, விசாகப்பட்டினத்தில் செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இந்தியா

இலங்கை: 128/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஹர்ஷிதா சமரவிக்கிரம 33 (32), சாமரி அத்தப்பத்து 31 (24), ஹசினி பெரேரா 22 (28), கவிஷா டில்ஹாரி 14 (18) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷ்றீ சரணி 2/23 [4], வைஷ்ணவி ஷர்மா 2/32 [4], ஸ்னே ரானா 1/11 [4], கிரந்தி கெளட் 1/21 [3], அமஞ்சோட் கெளர் 0/11 [2], அருந்ததி ரெட்டி 0/22 [3])

இந்தியா: 129/3 (11.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷெஃபாலி வர்மா ஆ.இ 69 (34), ஜெமிமா றொட்றிகாஸ் 26 (15), ஸ்மிருதி மந்தனா 14 (11), ஹர்மன்பிறீட் கெளர் 10 (12) ஓட்டங்கள்.  பந்துவீச்சு: கவிஷா டில்ஹாரி 1/15 [2], மல்கி மதர 1/22 [2.5])

போட்டியின் நாயகி: ஷெஃபாலி வர்மா


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X