Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 25 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது, செஞ்சூரியனில் இலங்கை நேரப்படி நாளை மதியம் 1.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள முதலாவது டெஸ்டுடன் ஆரம்பிக்கின்றது.
கடந்த முறை தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை, குஷல் பெரேரா, ஒஷத பெர்ணான்டோ, விஷ்வ பெர்ணான்டோ, கசுன் ராஜித, லஹிரு குமார, லசித் எம்புல்தெனியவின் உதவியிடன் தென்னாபிரிக்காவை இலங்கை வீழ்த்தியிருந்த நிலையில், மீண்டுமொரு முறை அவர்களிடம் அதே பெறுபேறு எதிர்பார்க்கப்படுகின்றது.
மறுபக்கமாக கொவிட்-19 காரணமாக பல வீரர்களை இழந்துள்ள தென்னாபிரிக்கா, அணித்தலைவர் குயின்டன் டி கொக், தெம்பா பவுமா, பப் டு பிளெஸி, டீன் எல்கர் ஆகியோரின் பெறுப்பேறுகளிலேயே பிரதானமாகத் தங்கியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் ஐந்தாம், ஆறாம் இடங்களில் முறையே இலங்கை, தென்னாபிரிக்காவும் காணப்படுகின்ற நிலையில், தென்னாபிரிக்கா தொடரில் வென்றால் ஐந்தாமிடத்துக்கு முன்னேறும் என்பதோடு, தோற்றால் ஏழாம் இடத்துக்கு களமிறங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை தொடரில் தோற்றால் ஆறாமிடத்துக்கு கீழிறங்கும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
30 minute ago
38 minute ago
43 minute ago