2025 மே 21, புதன்கிழமை

முதல் சுற்றிலேயே வெளியேறிய மெதில்டா

Freelancer   / 2021 ஓகஸ்ட் 03 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

டோக்கியோ 2020 ஒலிம்பிக்கில் இலங்கை சார்பாக குதிரையேற்ற போட்டியில் பங்குபற்றிய மெதில்டா கார்ல்ஸன் முதலாம் சுற்றிலேயே வெளியேறியுள்ளார். 

இலங்கையில் பிறந்து சுவீடனில் வசிக்கும் இவர், தனிநபர் குதிரையேற்றப் போட்டியில்  இன்று பங்கேற்றிருந்தார்.

இலங்கை சார்பாக ஒலிம்பிக் குதிரையேற்ற போட்டியில் பங்குபற்றிய முதலாவது இலங்கையர் என்ற பெருமையை பெற்ற அவர், முதல் சுற்றிலேயே வெளியேறி ஏமாற்றம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .