2026 ஏப்ரல் 23, வியாழக்கிழமை

மும்பைக் குழாமில் இணைந்த வில் ஜக்ஸ்

Shanmugan Murugavel   / 2026 ஏப்ரல் 22 , பி.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), மும்பையில் நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள சென்னை சுப்பர் கிங்ஸுக்கெதிரான போட்டிக்கு முன்பாக மும்பை இந்தியன்ஸ் குழாமில் இங்கிலாந்தின் சகலதுறைவீரர் வில் ஜக்ஸ் இணைந்துள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக முதல் ஆறு போட்டிகளை ஜக்ஸ் தவற விட்டிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .