2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

மூன்று வீரர்களை ஐ.பி.எல் அணிகள் தக்க வைக்கலாம்?

Editorial   / 2017 ஒக்டோபர் 25 , பி.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு – 20 போட்டித் தொடரான இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) 2018ஆம் ஆண்டு பருவகாலத்துக்கு முன்னதான வீரர்கள் ஏலத்துக்கு முன்னர் மூன்று வீரர்கள் வரையில் தக்க வைப்பதற்கு, இந்திய பிறீமியர் லீக்கின் எட்டு அணிகளும் அனுமதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், இந்தியன் பிறீமியர் லீக்கின் ஆளும் சபையால் குறித்த முன்மொழிவு நேற்று  ஆராயப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக ஆராய்வதற்காக அடுத்த வாரம் மீண்டும் கூடும் ஆளும் சபை, அடுத்த மாதம் 14ஆம் திகதி இடம்பெறவுள்ள எட்டு அணிகளுடனான பயிலரங்கின்போது குறித்த விடயம் தொடர்பான இறுதி முடிவை எடுக்கவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .