Editorial / 2021 செப்டெம்பர் 04 , பி.ப. 06:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கிரிக்கெட் அணிக்கும் தென் ஆபிரிக்க அணிக்கும் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி, கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது.
38 ஆவது ஓவர் விளையாடி கொண்டிருந்த, போது மைதானத்துக்குள் புறா ஒன்று இறந்து கிடந்தது.
அப்போது அந்த புறாவை அப்புறப்படுத்த உதவியாளர் ஒருவர் கையுறை இன்றி மைதானத்துக்குள் நுழைந்தார்.
அப்போது மைதானத்தில் இருந்த நடுவர்களில் ஒருவர், கையுறை, கையுறை எனக் கத்தினார்.
அதன் பின்னர் அரங்கத்துக்குச் சென்ற உதவியாளர் கையுறை அணிந்து வந்து அப்புறாவை எடுத்து சென்றார்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .