Shanmugan Murugavel / 2024 ஜூலை 01 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனியில் நடைபெற்று வரும் ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் யூரோ கிண்ணத் தொடரின் காலிறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து தகுதி பெற்றுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (30) நடைபெற்ற ஸ்லோவாக்கியாவுடனான இறுதி 16 அணிகளுக்கிடையிலான விலகல் முறையிலான சுற்றுப் போட்டியின் ஆரம்பத்திலேயே ஸ்லோவாக்கியாவின் இவான் ஸ்ரான்ஸ் பெற்ற கோலின் மூலம் பின்தங்கிய இங்கிலாந்து, இறுதி நிமிடத்தில் ஜூட் பெல்லிங்ஹாம் தலைக்கு மேலால் பெற்ற கோலின் மூலம் கோலெண்ணிக்கையைச் சமப்படுத்தி பின்னர் மேலதிக நேரத்தில் ஹரி கேன் பெற்ற கோலின் மூலம் 2-1 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து தகுதி பெற்றது.
9 hours ago
23 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
23 Jan 2026