Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mayu / 2024 ஜனவரி 14 , பி.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
இத்தாலிய சீரி ஏ கால்பந்தாட்டக் கழகமான றோமாவான முன்களவீரரான போலோ டிபாலாவைக் கைச்சாத்திட இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான நியூகாசில் யுனைட்டெட் எதிர்பார்ப்பதாகக் கூறப்படுகிறது.
சீரி ஏ கழகங்களுக்கு வெளியே 13 மில்லியன் யூரோக்களுக்குச் செல்லஅனுமதிக்கும் சரத்தை தனது ஒப்பந்தத்தில் 30 வயதான டிபாலா கொண்டிருக்கின்றபோதும், அச்சரத்தானது இன்றுடன் காலவதியாகின்றமை குறிப்பிடத்தக்கது.
றோமாவுடன் இன்னும் ஒன்றரையாண்டுகள் ஒப்பந்தத்தை டிபாலா கொண்டிருக்கிறார்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago