2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

லயோன் செல்லும் மட்ரிட்டின் என்ட்ரிக்

Shanmugan Murugavel   / 2025 டிசெம்பர் 24 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

பருவகால முடிவு வரையில் பிரெஞ்சு லீக் 1 கழகமான லயோனில் றியல் மட்ரிட்டின் முன்களவீரரான என்ட்ரிக் இணைந்துள்ளதாக இரண்டு கழகங்களும் செவ்வாய்க்கிழமை (23) தெரிவித்துள்ளன.

பிரேஸிலியக் கழகமான பல்மெய்ராஸிலிருந்து 2024ஆம் ஆண்டு 18 வயதை அடைந்ததையடுத்து ஆறாண்டு ஒப்பந்தத்தில் மட்ரிட்டில் என்ட்றிக் இணைந்திருந்தார்.

கார்லோ அன்சிலோட்டின்யின் கீழ் பெரும்பாலும் மாற்றுவீரராகக் களமிறங்கும் என்ட்றிக் 37 போட்டிகளில் 7 கோல்களைப் பெற்ற நிலையில் ஸ்கெபி அலோன்ஸோவின் கீழ் அவர் மூன்று போட்டிகளிலேயே களமிறங்கியிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X