Editorial / 2018 ஏப்ரல் 02 , பி.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், தமது மைதானத்தில் நேற்று இடம்பெற்ற்ற டெபோர்டிவோ லா கொரூனா அணியுடனான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது. அத்லெட்டிகோ மட்ரிட் சார்பாகப் பெறப்பட்ட கோலை பெனால்டியின் மூலம் போட்டியின் 34ஆவது நிமிடத்தில் கெவின் கமெய்ரோ பெற்றிருந்தார்.
அந்தவகையில், லா லிகா புள்ளிகள் பட்டியலில் 76 புள்ளிகளுடன் முதலிடத்தில் பார்சிலோனா காணப்படுவதுடன், 67 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் அத்லெட்டிகோ மட்ரிட் காணப்படுவதுடன் 63 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் றியல் மட்ரிட் காணப்படுகின்றது.
11 minute ago
22 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
22 minute ago
52 minute ago