Shanmugan Murugavel / 2021 ஓகஸ்ட் 13 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய சீரி ஏ கால்பந்தாட்டக் கழகமான இன்டர் மிலனிலிருந்து 97.5 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ஸ்களுக்கு முன்களவீரரான றொமெலு லுக்காக்குவை இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சி மீளக் கைச்சாத்திட்டுள்ளது.
28 வயதான லுக்காக்கு ஐந்தாண்டு ஒப்பந்தம் ஒன்றில் செல்சிக்குத் திரும்புகின்றார். இன்னொரு இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான எவெர்ற்றனுக்கு 28 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ஸ்களுக்கு கடந்த 2014ஆம் ஆண்டு செல்சியிலிருந்து லுக்காக்கு சென்றிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .