2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

லெய்செஸ்டர் சிற்றியிடமும் தோற்றது மன்செஸ்டர் சிற்றி

Editorial   / 2018 டிசெம்பர் 27 , பி.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், லெய்செஸ்டர் சிற்றியின் மைதானத்தில் நேற்றிரவு இடம்பெற்ற அவ்வணியுடனான போட்டியில் நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றி 1-2 என்ற கோல் கணக்கில் தோற்றது.

இந்நிலையில், இங்கிலாந்து பிறீமியர் லீக்கில் நேற்றிரவும் இலங்கை நேரப்படி இன்று அதிகாலையும் இடம்பெற்ற ஏனைய பிரதான அணிகளின் போட்டி முடிவுகள் பின்வருமாறு,

லிவர்பூலின் மைதானத்தில்,

லிவர்பூல் 4 – 0 நியூகாசில் யுனைட்டெட்

முதற்பாதி முடிவில் 1-0

டெஜன் லொவ்ரேன் 11

மொஹமட் சாலா 47 (பெ)

ஸ்கொட்ரான் ஷகி 79

பபின்ஹோ 85

 

டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரின் மைதானத்தில்,

டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் 5 – 0 ஏ.எவ்.சி போர்ண்மெத்

முதற்பாதி முடிவில் 3-0

கிறிஸ்டியன் எரிக்சன் 16

சண் ஹெயுங் மின் 23, 70

லூகாஸ் மோரா 35

ஹரி கேன் 61

 

வட்பேர்ட்டின் மைதானத்தில்,

செல்சி 2 – 1 வட்பேர்ட்

முதற்பாதி முடிவில் 1-1

ஈடின் ஹஸார்ட் 45+1, 58 (பெ)   றொபேர்ட்டோ பெரைரா

 

பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியனின் மைதானத்தில்,

ஆர்சனல் 1 – 1 பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியன்

முதற்பாதி முடிவில் 1-1

பியரி எம்ரிக் அபுமெயாங்க் 7   ஜுர்ஜன் லோகடியா 35

 

மன்செஸ்டர் யுனைட்டெட்டின் மைதானத்தில்,

மன்செஸ்டர் யுனைட்டெட் 3 – 1 ஹட்டர்ஸ்பீல்ட் டெளண்

முதற்பாதி முடிவில் 1 – 0

நெமஞ்சா மட்டிக் 28     மத்தியாஸ் ஜோர்ஜென்சன் 88

போல் பொக்பா 64, 78

 

அந்தவகையில், இப்போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசை பின்வருமாறு,

  1. லிவர்பூல் 51 புள்ளிகள்
  2. டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் 45 புள்ளிகள்
  3. மன்செஸ்டர் சிற்றி 44 புள்ளிகள்
  4. செல்சி 40 புள்ளிகள்
  5. ஆர்சனல் 38 புள்ளிகள்
  6. மன்செஸ்டர் யுனைட்டெட் 32 புள்ளிகள்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .