2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

லொஸ் ஏஞ்சலஸை வென்ற செல்சி

Shanmugan Murugavel   / 2025 ஜூன் 17 , பி.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் கழக உலகக் கிண்ணத் தொடரில், ஐக்கிய அமெரிக்காவின் ஜோர்ஜியாவில் செவ்வாய்க்கிழமை (17) அதிகாலை நடைபெற்ற அந்நாட்டுக் கழகமான லொஸ் ஏஞ்சலஸ் கால்பந்தாட்டக் கழகத்துடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சி வென்றது.

செல்சி சார்பாக பெட்ரோ நெட்டோ, என்ஸோ பெர்ணாண்டஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X