Editorial / 2018 ஓகஸ்ட் 03 , மு.ப. 03:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

- குணசேகரன் சுரேன்
வடக்கு, கிழக்கு பிறிமியர் லீக் கால்பந்தாட்டத் தொடரின், லீக் சுற்றுப் போட்டிகளில் ஒன்றில், நொர்தேன் எலைட் அணியை, வவுனியா வொரியர்ஸ் அணி வீழ்த்தியது. வவுனியா வொரியர்ஸ் அணியின் எம்.எஸ்.மேனன் 22ஆவது, 60ஆவது நிமிடங்களில் இரண்டு கோல்களைப் போட்டார்.
75 ஆவது நிமிடத்தில் நொதேர்ன் எலைட் அணியின் சஞ்சீவன், பதில் கோல் அடித்தார். எனினும், 90ஆவது நிமிடத்தில் வொரியர்ஸின் மைக்கல், கோலொன்றைப் பெற, 3-1 என்ற கோல் கணக்கில் அவ்வணி வெற்றிபெற்றது.
29 minute ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
7 hours ago
8 hours ago