2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

விம்பிள்டனிலிருந்து வெளியேறிய செரீனா

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 30 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

விம்பிள்டன் டென்னிஸ் தொடரிலிருந்து உலகின் எட்டாம் நிலை வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் வெளியேறியுள்ளார்.

பிரித்தானியாவின் தலைநகர் இலண்டனில் நேற்றிரவு நடைபெற்ற பெலாரஸின் அலெக்ஸான்ட்ரா ஸஸ்னோவிச்சுடனான முதலாவது சுற்றுப் போட்டியில் 3-3 என முதலாவது செட்டில் காணப்பட்டபோது, வலது கால் காயம் காரணமாகவே தொடரிலிருந்து ஐக்கிய அமெரிக்காவின் செரீனா வெளியேறியிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .