Shanmugan Murugavel / 2024 ஜூன் 30 , மு.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்கா, மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்று முடிந்த சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத்துடன் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளிலிருந்து இந்தியாவின் விராட் கோலி ஓய்வு பெற்றுள்ளார்.
இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் 2010ஆம் ஆண்டு அறிமுகத்தை மேற்கொண்ட 35 வயதான கோலி, 125 போட்டிகளில் 100 பந்துகளில் 137.04 ஓட்டங்கள் என்ற வேகத்தில் 4,188 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
9 minute ago
20 minute ago
21 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
20 minute ago
21 minute ago