2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

விளையாடுவதற்கான வாய்ப்புகளை நிராகரித்த ரொனால்டோ

Shanmugan Murugavel   / 2025 ஜூன் 08 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் கழக உலக கிண்ணத் தொடரில் விளையாட மாட்டேன் என கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார்.

கழக உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கும் அணிகளிடமிருந்தான வாய்ப்புகளை நிராகரித்தமையைத் தொடர்ந்தே உலகக் கிண்ணத் தொடரில் ரொனால்டோ விளையாடாமல் விடப் போகிறார்.

சவுதி அரேபியக் கழகமான அல்-நஸாருடனான ரொனால்டோவின் ஒப்பந்தமானது இம்மாத இறுதியுடன் முடிவடைகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .