2025 ஜூலை 05, சனிக்கிழமை

வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த பயிற்சிப் போட்டி

Editorial   / 2019 ஓகஸ்ட் 20 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா, மேற்கிந்தியத் தீவுகளுக்கிடையே அன்டிகுவாவில் கடந்த சனிக்கிழமை ஆரம்பித்து நேற்று  முடிவுக்கு வந்த பயிற்சிப் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்திருந்தது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இந்தியா

இந்தியா: 297/6 (துடுப்பாட்டம்: செட்டேஸ்வர் புஜாரா 100, ரோஹித் ஷர்மா 68, ஹனும விஹாரி ஆ.இ 37, லோகேஷ் ராகுல் 36, றிஷப் பண்ட் 33 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜொனதன் கார்ட்டர் 3/39)

மேற்கிந்தியத் தீவுகள் ஏ: 181/10 (துடுப்பாட்டம்: கவெம் ஹொட்ஜ் 51, ஜஹ்மர் ஹமில்டன் 33, ஜொனதன் கார்ட்டர் 26 ஓட்டங்கள். பந்துவீச்சு: உமேஷ் யாதவ் 3/19, இஷாந்த் ஷர்மா 3/21, குல்தீப் யாதவ் 3/35)

இந்தியா: 188/5 (துடுப்பாட்டம்: ஹனும விஹாரி 64, அஜின்கியா ரஹானே 54 ஓட்டங்கள். பந்துவீச்சு: அகிம் ஃபிறேஸர் 2/43, றொமாரியோ ஷெப்பேர்ட் 1/3, கரி பியரி 1/72)

மேற்கிந்தியத் தீவுகள் ஏ: 47/3 (பந்துவீச்சு: இரவீந்திர ஜடேஜா 1/3, இரவிச்சந்திரன் அஷ்வின் 1/18, ஜஸ்பிரிட் பும்ரா 1/13)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .