Editorial / 2019 ஜனவரி 31 , பி.ப. 09:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான கோப்பா இத்தாலியா கால்பந்தாட்டத் தொடரிலிருந்து நடப்புச் சம்பியன்களான ஜுவென்டஸ் வெளியேற்றப்பட்டுள்ளது.
அத்லாண்டா அணியின் மைதானத்தில், இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற அவ்வணியுடனான காலிறுதிப் போட்டியில் 0-3 என்ற கோல் கணக்கில் தோற்றே குறித்த தொடரிலிருந்து ஜுவென்டஸ் வெளியேற்றப்பட்டுள்ளது.
இதேவேளை, தமது மைதானத்தில் நேற்று இடம்பெற்ற றோமாவுடனான குறித்த தொடரின் பிறிதொரு காலிறுதிப் போட்டியில் 7-1 என்ற கோல் கணக்கில் வென்ற பியொன்ரென்டினா அணியிம் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.
21 minute ago
06 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
06 Apr 2026