2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

வேகமாக ஓட்டங்களைப் பெற்ற பொலார்ட்

Shanmugan Murugavel   / 2020 நவம்பர் 11 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியன் பிறீமியர் லீக்கின் மும்பை இந்தியன்ஸின் கெரான் பொலார்ட்டே இப்பருவகாலத்தில் வேகமாக ஓட்டங்களைப் பெற்றுள்ளார். 100 பந்துகளுக்கு 191.42 ஓட்டங்கள் என்ற வேகத்தில் பொலார்ட் ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

16 போட்டிகளில் 268 ஓட்டங்களை பொலார்ட் பெற்றுள்ளார்.

பொலார்ட்டுக்கு அடுத்ததாக ராஜஸ்தான் றோயல்ஸின் ஜொஃப்ரா ஆர்ச்சர் 100 பந்துகளுக்கு 179.36 ஓட்டங்கள் என்ற வேகத்திலும், மும்பை இந்தியன்ஸின் ஹர்டிக் பாண்டியா 100 பந்துகளுக்கு 178.98 ஓட்டங்கள் என்ற வேகத்திலும் ஓட்டங்களைப் பெற்றுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X