2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

‘வேண்டுமென்றே முறையற்ற விதத்தில் பந்துவீசினேன்’

Shanmugan Murugavel   / 2025 டிசெம்பர் 08 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

சந்தேகத்துக்குரிய பந்துவீச்சுப் பாணியை கொண்டிருந்ததாக முறைப்பாடு செய்யப்படும்போது சிறிதளவு வேண்டுமென்றே சட்ட ரீதியற்ற பந்துவீச்சுப் பாணியில் பந்துவீசியதாக ஷகிப் அல் ஹஸன் வெளிப்படுத்தியுள்ளார்.

ஒரு போட்டியில் 70 ஓவர்களுக்கு மேல் பந்துவீசியதாகத் தெரிவித்த ஷகிப், டெஸ்ட் போட்டியொன்றில் ஒருபோதும் 70 ஓவர்களை வீசவில்லையென்றும் தான் மிகவும் களைப்படைந்ததாக கூறியுள்ளார்.

இதேவேளை ஓய்வு பெறுவதற்கு முன்பதாக டெஸ்ட், ஒருநாள் சர்வதேசப் போட்டி, இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளைக் கொண்டதான ஒரு இருதரப்புத் தொடரில் விளையாட விரும்பதாகவும் ஷகிப் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X