2025 மே 02, வெள்ளிக்கிழமை

ஷமி விளையாட வாய்ப்பில்லை

Shanmugan Murugavel   / 2024 டிசெம்பர் 24 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் மொஹமட் ஷமியின் இடது முழங்காலில் வீக்கம் காரணமாக அவுஸ்திரேலியாவுக்கெதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட வாய்ப்பில்லாமல் போயுள்ளது.

இறுதியாக சர்வதேச கிரிக்கெட் சபையின் உலகக் கிண்ணத் தொடரிலேயே விளையாடிய பின்னர் தற்போதே ஷமி மீண்டும் விளையாடத் தொடங்கியுள்ள நிலையில் நீண்ட காலத்தின் பின்னர் விளையாடியமையால் இந்நிலை ஏற்பட்டுள்ளதெனக் கூறப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .